SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு

2019-01-24@ 15:48:03

சென்னை: குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ராமலிங்கம், எழில்கொதை, நரேந்திரன் ஆகியோர் சோதனையில் ஈடுபட உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்து கொலையா என கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தப்படவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்