SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனகராஜ் மர்மமரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின்

2019-01-24@ 13:10:19

சென்னை : கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உண்மையை கொண்டு வர வேண்டும் என்றும் கனகராஜ் மர்மமரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்