SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராததற்கு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

2019-01-24@ 13:04:06

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராததற்கு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆலையை திறக்க அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்