SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவை விட இந்தியா வளரும் : ஐநா கணிப்பு

2019-01-24@ 01:16:46

புதுடெல்லி: உலக அளவில் அதிவேக பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா திகழும் எனவும், சீனாவை  இந்த வளர்ச்சி விஞ்சும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதாரம் கடந்த மார்ச் மாதம் கணிக்கப்பட்ட 7.4 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக 2019-20 நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயரும். ஆனால் அதன்பிறகு இந்த வளர்ச்சி 7.4 சதவீதமாக சரியலாம். சீனாவை பொருத்தவரை 2018ல் 6.6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, வர்த்தக போர் போன்றவற்றால் 2019ம் ஆண்டில் 6.2 சதவீதமாக சரியும் என ஐ.நா தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்