SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2019-01-24@ 00:39:37

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ கூட்டணி தொடர்பாக தமிழக பாஜ தலைமை முடிவு ெசய்யும். - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காங்கிரசை குறை சொல்வதை தவிர வேறு எந்த திட்டத்தையும் பாஜ அரசு செயல்படுத்தவில்லை. - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசின் வீண் பிடிவாத போக்கை மத்தியஅரசு முறியடிக்காமல் வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

மாண்டிசோரி முறையில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்து விட்டு, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பொருத்தமற்றது. - பாமக நிறுவனர் ராமதாஸ்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்