SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு குண்டாஸ்

2019-01-24@ 00:23:09

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கொலை குற்றவாளிகள் 4 பேரை கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ெசய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் தொடர் கொலை வழக்கில் தொடர்புடைய சூளைமேடு திருவள்ளுவர்புரம் முதல் தெருவை சேர்ந்த குட்டி (எ) ராமச்சந்திரன் (30), ஜெயகுமார் (32), கொருக்குப்பேட்டை காரனேசன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (24), தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த ஆனந்த் (24) ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்