SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

2019-01-22@ 13:01:45

புதுடெல்லி : மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசு அனுமதியில்லாமல் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே தமிழக அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகா அரசு பாசனத்திற்கு இந்த திட்டத்தை பயன்படுத்த உள்ளது, இது காவிரி வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு தெரியாமல் அனுமதி அளித்தது தவறு என தமிழக அரசு பதில்மனுவில் குறிப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்