மாணவர்களின் எதிர்காலம் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்
2019-01-22@ 11:29:28

சென்னை : மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்வு நெருங்கும் நேரத்தில் தொடர் வேலைநிறுத்தம் கூடாது என்றும், முதல்வருடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் செய்திகள்
கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 மாடுபிடி வீரர்கள் காயம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு
சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
திருச்சி-மணப்பாறை அடுத்து மலையடிப்பட்டுயில் ஜல்லிக்கட்டு
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கோவை செட்டிப்பாளயைத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த சவாலை முதல்வர் ஏற்றார்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து
பிப்ரவரி 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.45; டீசல் ரூ.69.70
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
யானைகள் ஊருக்குள் புகுந்தது
பெருமாள் சிலையை பார்க்க காரை திருப்பியபோது லாரி மோதி 2 பேர் சாவு
8 நாளாக நடந்த குஜ்ஜார் மக்கள் போராட்டம் வாபஸ்
சிலை கடத்தல் வழக்கு உச்ச நீதிமன்றம் 19ல் விசாரணை
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு