SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை அருகே கேஸ் கசிவால் தீக்காயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

2019-01-22@ 08:53:40

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கேஸ் கசிவால் தீக்காயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொட்டியபட்டியில் தீக்காயமடைந்த தாய் பொன்னுமணி, குழந்தைகள் சஞ்சீவி, சங்கவி ஆகியோர் உயிரிழந்தனர். ஜன.17-ல் வீட்டில் சமையல் கேஸ்கசிந்து தீப்பிடித்ததில் பொன்னுமணி உட்பட 3 பேரும் தீக்காயம் அடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்