SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு

2019-01-21@ 20:25:18

டெல்லி: மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசிடம் ஜன.18ம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்