SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக 10% இடஒதுக்கீடு உள்ளது: மூத்த வழக்கறிஞர் வில்சன்

2019-01-21@ 12:15:20

சென்னை: அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக 10% இடஒதுக்கீடு உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொருளாதாரம் என்பது அடிப்படையில் மாறக்கூடியது என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், 2 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமூகநீதி அடிப்படையில் தாக் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்