SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரம் வழக்கில் அமலாக்கத்துறை பதில் தர ஆணை

2019-01-21@ 12:14:04

டெல்லி : வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கார்த்தி சிதம்பரம் வழக்கில் அமலாக்கத்துறை ஜனவரி 28ம் தேதிக்குள் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. பிப்ரவரி 21 முதல் 28 வரை பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் கார்த்தி அனுமதி கோரியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்