SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் விமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு விழா..... அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

2019-01-21@ 10:43:36

சென்னை: சென்னையில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மேளம் இசைத்தபடி பங்கேற்றார். ராயபுரத்தில் உள்ள ஹஸ்ரத் ஷெய்கு சுல்தான் அப்துல் காதிர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ஊர்வலத்தில் மேளம் இசைத்தபடி சென்றார். ஊர்வலம் முடிந்த பின்னர் பாத்திஹா ஓதப்பட்டு தர்காவில் சந்தனம் பூசப்பட்டது. இன்று உரூஸ் விழாவும், பிப்ரவரி மாதம் 3ம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்