SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்டெய்னரை உடைத்து திருடிய 2 பேர் கைது

2019-01-21@ 00:17:33

சென்னை:  மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் கிராமத்தில் உள்ள சுங்கத்துறை யார்டில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு மர்ம கும்பல் கன்டெய்னர்களை உடைத்து ரூ.12 லட்சம்  மதிப்பிலான 665 கை கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான 26 பேட்டரிகளை சிறிய லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது உள்ளே வந்த காவலாளிகள் கொள்ளையர்களை  மடக்கி பிடித்து மீஞ்சூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், அதே கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் பன்னீர்செல்வம் (40) அவருக்கு உதவி புரிந்த மகேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமிருந்து கை கடிகாரம் மற்றும் பேட்டரிகள்  போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்