SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்க கடலில் காற்றழுத்தம்: மூடுபனி, குளிர் நீடிக்கும்

2019-01-21@ 00:03:31

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், இயல்பாக வேண்டிய மழை இந்த ஆண்டு 24 சதவீதம்  குறைந்துவிட்டது. இதனால் வெப்ப நிலையில்  தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் பனிப்ெபாழிவு நீடித்து வருகிறது. ஆனால், பகல் நேரங்களில் வெயில் நீடித்து வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வலுப்பெறும் பட்சத்தில்  24ம் தேதிக்கு பிறகு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும். அதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் கடலோரப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்