SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

2019-01-20@ 07:59:53

புதுக்கோட்டை: விராலிமலையில் அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. உலக சாதனைக்கான மாபெரும் முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டியில் 2,000 காளைகள் களமிறக்கப்படுகின்றன. காளைகளை அடக்க 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 1 லட்சம் பார்வையாளர்கள் போட்டியை காண வந்துள்ளனர். முதல் காளையாக அவிழ்த்துவிடப்பட்ட பட்டமரத்தான் கோயில் காளையை அடக்க வீரர்கள் உச்சமாக களமிறங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்