SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருட்டுவிசிடியை கட்டுப்படுத்த திரைப்பட சட்டம் அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி பேச்சு

2019-01-19@ 20:27:41

மும்பை: திரைப்படமும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியதிரைப்பட அருங்காட்சியகம் திறப்பு விழாவில்  பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் பிரச்னைகள், அதற்கான தீர்வை தெரிவிப்பவையாக தற்கால திரைப்படங்கள் உள்ளன என்றும் திருட்டுவிசிடி போன்றவற்றை கட்டுப்படுத்த திரைப்பட சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்