SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலைக் கழக தேர்வு: உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2019-01-19@ 17:52:25

சென்னை: அண்ணா பல்கலை கழக தேர்வு குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த கார்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. பல்கலை கழகத்தின் புதிய விதியால் 4 ஆண்டில் பொறியியல் படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஒரு செமஸ்டரில் 3 அரியர் பாடம் மட்டுமே எழுத முடியும் என்ற விதியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சி அடையாத பாடங்களை அடுத்த செமஸ்டரிலேயே எழுத முடியாததால் படிப்பை முடிக்கவும் காலதாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்