SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் பலி

2019-01-18@ 00:10:14

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சமீபத்தில் பலர் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது. இதில், அழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் மகன் அன்வர், அவரது மனைவி நப்சிலா ஆகியோர் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. சிரியாவில் நடந்த அமெரிக்க ராணுவ தாக்குதலில் அன்வர்  கொல்லப்பட்டதாக அவரது மனைவி நப்சிலா சமூக வலைதளமான டெலிகிராம் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்