SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை அருகே இடையப்பட்டியில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் படுகாயம்

2019-01-17@ 17:37:01

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டியில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததில் பொன்னுமணி, அவரது மகன் சஞ்சீவிமலை, மக்கள் சங்கவி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்