SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: செல்லியம்மன் கோயில் காளைக்கு கார் பரிசு

2019-01-17@ 17:17:52

மதுரை: பரமப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை பிடித்த சிறந்த வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. 10 காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 2வது பரிசும், 9 காளைகளை பிடித்த அஜய்க்கு 3வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை ஆட்சியர் வழங்கினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்