SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குதிரை பேரம் நடத்தி கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பிடித்து விடமுடியாது: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

2019-01-16@ 14:59:06

பெங்களூரு: குதிரை பேரம் நடத்தி கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பிடித்து விடமுடியாது என கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சிபிஐ அமலாக்கத் துறை மூலம் பாஜக அச்சுறுத்துகிறது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்