SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூரில் மூட்டை மூட்டையாக குட்கா, பான்பராக் பறிமுதல்

2019-01-15@ 20:18:04

கரூர் : தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட போதைப்பொருட்கள் 216 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 202 அட்டைப் பெட்டிகளில் இருந்த குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்