SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து தம்பதியிடம் 2 லட்சம் நகை அபேஸ்

2019-01-15@ 00:24:14

சென்னை:  நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இந்தியரான வினோத்குமார் (73). தனது மனைவி திலோத்தமா (70) என்பவருடன் இந்தியாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்தார். பின்னர் கோவாவில் இருந்து கடந்த  சனிக்கிழமை இரவு ஆம்னி பேருந்து மூலம் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை கூட்ட நெரிசலில் சென்று சுற்றி பார்த்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து பேருந்தில் ஏற முயன்றபோது திலோத்தமா அணிந்து இருந்த ₹2 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து பெரியமேடு காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நியூசிலாந்து தம்பதியிடம் நெக்லசை திருடிய மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்