SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர், திருவண்ணாமலைக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தினகரன் அறிவிப்பு

2019-01-13@ 00:21:33

சென்னை: அமமுகவில் திருவள்ளூர், திருவண்ணாமலைக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கட்சியின் அமைப்புச் செயலாளராக பாண்டுரங்கன், திருவேற்காடு பா.சீனிவாசவன், ஊத்துக்கோட்டை ராஜமாணிக்கம், போளூர் ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக  லக்கிமுருகன், திருண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக வரதராஜன், மத்திய மாவட்ட செயலாளராக பஞ்சாட்சரம், மத்திய மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளராக கலசப்பாக்கம் பிரகாஷ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்