SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன: ஆ. ராசா பேட்டி

2019-01-12@ 17:23:57

சென்னை: கோடநாடு கொள்ளை சம்பவத்தில் முதல்வருக்கு தொடர்பு என செய்தி வெளியான விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தினால் முதல்வர் குற்றவாளி ஆவது உறுதி என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா பேட்டியளித்தார். ஆவணப்படம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தாமாக முன் வந்து புகார் அளித்துள்ளார் எனவும் கூறினார். ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்