SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை பாலமேடு, ஆலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இனி ஆன்லைனிலும் காணலாம்: காவல்துறை

2019-01-12@ 16:30:45

மதுரை: மதுரை பாலமேடு, ஆலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இனி ஆன்லைனிலும் காணலாம் எனவும் மதுரை காவலன் என்ற செயலி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை youtube, Facebook-லும் நேரலை செய்ய காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. பார்க்கிங் இடங்கள், அவசர உதவி எண்களையும் செயலியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்