SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது: பிரதமர் மோடி உரை

2019-01-12@ 15:42:08

டெல்லி: இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை - பாஜக தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். மேலும் மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்