SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை - தூத்துக்குடி சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடி கட்டண குறைப்பு தொடரும் : நீதிபதிகள்

2019-01-11@ 20:44:45

மதுரை : மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி  சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் 30% கட்டண குறைப்பை வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  சாலையை சீரமைக்கும் வரை கட்டண குறைப்பு தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்