SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள்... போக்குவரத்துக்கழகம்

2019-01-11@ 17:47:54

சென்னை : பொங்கல் தினத்தையொட்டி மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்துநிலையங்களுக்கு செல்ல இன்று முதல் ஜன.14 வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 4 நாட்களுக்கு 14,423 சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மற்ற இடங்களிலிருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்