SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஃபேல் ஊழலை விசாரிக்க கூடாது என்பதற்காக அலோக்வர்மா இடமாற்றம் : முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

2019-01-11@ 11:26:08

புதுச்சேரி : ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை விசாரிக்க கூடாது என்பதற்காக சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்