SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமங்கலத்தில் லஞ்சம் வாங்கி போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்

2019-01-10@ 21:23:04

ஈரோடு : சத்தியமங்கலத்தில் ரூ. 40,000 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லாரிகள் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் பதவியை மேற்கு மண்டல ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்