SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி சேக்காடு கிராமத்தில் ரூ.3 கோடி நிலம் மோசடி : 4 பேர் கைது

2019-01-10@ 20:21:01

சென்னை : ஆவடி சேக்காடு கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பு 75 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் யுவராஜ், சரத்குமார், இன்பகுமார், கபில் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்