SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

2019-01-10@ 15:52:24

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பழனிசாமிக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து பரமத்தி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்