SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் கைதான கிறிஸ்டியன் மிக்சேல் குடும்பத்தினருடன் போனில் பேச அனுமதி கோரி மனு தாக்கல்

2019-01-10@ 15:52:01

டெல்லி: குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞரிடம் போனில் பேச அனுமதி கோரி கிறிஸ்டியன்  மிக்சேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைதான கிறிஸ்டியன் மிக்சேல் மனு தாக்கல் செய்துள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஜன.14-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்