SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்டோபரில் குவிந்தது அதிகபட்ச முதலீடு

2019-01-10@ 00:46:27

புதுடெல்லி:  கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகமாக குவிந்தது. இதில் அக்டோபர் மாதம்தான்  அதிகபட்ச முதலீடாகும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு 670 கோடி டாலர் குவிந்தது. இதன்பிறகு பெரிய அளவில்  முதலீடு இல்லை. ஆனால் அக்டோபர் மாத்தில் 654 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இல்லாத  அளவு மிகப்பெரிய முதலீடாக இது கருதப்படுகிறது. அக்டோபரில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.48ஆக சரிந்தது. இதனால் அந்நிய  நேரடி முதலீடு குவிந்துள்ளது. எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் தர வரிசையில் இந்தியா 23 இடங்கள் முன்னேற்றம் அடைந்ததாக நவம்பரில்  உலக வங்கி அறிவித்தது. இதனால் நவம்பரிலும் முதலீடு குவிந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்