SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சௌழி மடத்தைச் சேர்ந்த 3 சுவாமிகள் தற்கொலை

2013-04-08@ 10:19:24

பீதர்: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சௌழி மடத்தைச் சேர்ந்த 3 சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெகநாதன்(24), பிரகலாத் (20), வீரரெட்டி(35) ஆகிய மூவரும் தீயில் விழுந்து இறந்தனர். அதிகாலை மடத்தின் முன் விறகை அடுக்கி தீயிட்டு உயிரிழந்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மாதம் முன்பு குருவான கணேஷ சுவாமி இறந்த விரக்தியில் தற்கொலை என கடிதம் எழுதி வைத்துள்ளனர். குருவின் இறப்பிற்குப் பிறகு தங்களுக்கு வேறு வாழ்க்கை கிடையாது என்று அக்கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளனர். 3 சுவாமிகளும் மடத்திலேயே இறந்ததால் பீதரில் உள்ள சௌழி மட பக்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்