SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

2018-12-19@ 20:02:36

சென்னை: மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்படும் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வெறும் 5 ரூபாயை மட்டுமே கட்டணமாக பெற்று உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை அளித்தவர் ஜெயச்சந்திரன்; மனித நேயம்,ஏழை எளியோருக்கான மருத்துவத்தில் அக்கறை கொண்டிருந்த அவரை இழந்து மக்கள் தவிப்பதாவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்