SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை: மு.க. ஸ்டாலின் வரவேற்பு

2018-12-19@ 19:20:12

சென்னை: தமிழகத்தில் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு மு.க. ஸ்டாலின் வரவேற்கத்தக்க ஒன்று என தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்