SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

2018-12-19@ 19:13:32

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். ஆளுநரின் பரிந்துரைப்படி அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சியின் 6 மாதம் இன்றுடன் முடிந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்