SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

2018-12-19@ 18:36:20

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் என புகார் தெரிவித்து கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ளார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்