SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிசாட் -7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 11 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

2018-12-19@ 16:13:23

சென்னை: ஜிசாட் -7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 11 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது  இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி-எப் 11 ராக்கெட் உதவியுடன் ஆந்திர  மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்