SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவு

2018-12-17@ 16:52:38

போபால்: மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. மத்தியப்பிரதேச முதல்வராக பதவியேற்ற பின் முதல் கோப்பில் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து ம.பி.முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்படும் என தேர்தலின்போது கமல்நாத் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்