SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள்: திருமாவளவன்

2018-12-16@ 20:38:41

சென்னை: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள் என்றும் ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை காக்க பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பது அவசியம் என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்