SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியார், அண்ணா இருவரின் கொள்கைகளை இணைக்கொண்டவர் கலைஞர்: பினராயி விஜயன் புகழாரம்

2018-12-16@ 18:37:12

சென்னை: பெரியார், அண்ணா இருவரின் கொள்கைகளை இணைக்கொண்டவர் கலைஞர் என பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார். தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர்; தமிழ்மொழி உள்ளவரை தமிழர்கள் வாழ்வார்கள் தமிழர்கள் உள்ளவரை கலைஞரும் வாழ்வார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்