SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்ப தர்மசேனா தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

2018-12-16@ 01:37:32

திருவனந்தபுரம்: ஜாமீன் நிபந்தனையை மீறியதால் ஐயப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வரை கைது ெசய்ய ரானி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐயப்ப  தர்ம சேனா தலைவராக இருப்பவர் ராகுல் ஈஸ்வர். சபரிமலை தந்திரி குடும்பத்தை  சேர்ந்த இவர் சபரிமலைக்கு இளம்ெபண்கள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்து  ேபாராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் போலீஸ் தடையை மீறி சபரிமலை  செல்ல முயன்றபோது இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் 2  வாரத்திற்கு ஒரு முறை பம்பை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற  நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த வாரம் இவர் கையெழுத்து போடவில்லை எனறு கூறப்படுகிறது. இதையடுத்து ஜாமீன்  நிபந்தனையை மீறிய ராகுல் ஈஸ்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பம்பை  போலீசார் ரானி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதை விசாரித்த நீதிமன்றம்  ராகுல் ஈஸ்வரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்