SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-12-16@ 01:21:30

5 மாநில  தேர்தல் முடிவுகளால் பா.ஜ.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட்  ஆலை விவகாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் வென்றிருக்கிறது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

கஜா புயல் பாதிப்புக்கு முதல்வர் பழனிசாமி, பிரதமரை நேரடியாக வலியுறுத்தியும்  இதுவரை மத்திய அரசு  நிதி வழங்கவில்லை. - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்காக ஒட்டு மொத்த பசுமை தீர்ப்பாயமும் வேலை செய்கிறது. - விசிக தலைவர் திருமாவளவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்