SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா முறைகேடு..... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 8 மணிநேரமாக தொடரும் சிபிஐ விசாரணை

2018-12-15@ 17:49:30

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 6 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்