SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை

2018-12-15@ 11:56:26

சென்னை : நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 ஜூன் மாதம் முதல் வீட்டுப்பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் எடுக்க கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதல் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்