SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது : முதல்வர் பழனிசாமி

2018-12-15@ 11:03:37

சேலம் : சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தால் இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும், இந்த திட்டத்துக்கு 11 சதவிகித பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், 89% பேர் ஆதரவாக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறிய முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்